250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை..!! வெள்ளித்திரையை விட்டு விலகி சின்னத்திரைக்கு வந்த சோகம்..!! சின்னத்திரையா இருந்தாலும் சரி நான் தான் டாப்லன்னு சொல்லி கலக்கி எடுக்கும் நடிகை..!! அந்த நடிகை யார் தெரியுமா..??

Cinema News General News Image News

சபிதா ஆனந்த் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் 1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், 1950, மற்றும் 1960களில் மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான ஜே. ஏ. ஆர். ஆனந்தின் மகளாவார். 1987ஆம் ஆண்டில் உப்பு என்னும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும், கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணை கதாப்பாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

அப்போது இருந்த சபிதா ஆனந்தின் புகைப்படங்களுக்கும் இப்போது இருக்கும் நாச்சியார் கேரக்டருக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது போல இருந்தாலும் தனது நடிபை தமிழ் சினிமாபை கொண்டு கலக்கி வருகிறார். எப்போதுமே சீனியர் நடிகர்களுக்கு இருக்கும் மரியாதையோடு பெரிய திரையிலிருந்து சின்னத்திரை என்கிற அனுபவங்களோடு மி ரட்டி வருகிறார் சபிதா. கோலங்கள், ராஜ ராஜேஸ்வரி, ஆகிய சீரியல்களில் நடித்து தனது திறமையை மீண்டும் வளர்த்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *