நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கணவருடன் கா வ ல் நி லையத்தில் வி சா ர ணைக்கு ஆ ஜர்...!! தி டீ ரெ ன என்ன நடந்தது தெரியுமா...?

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கணவருடன் கா வ ல் நி லையத்தில் வி சா ர ணைக்கு ஆ ஜர்…!! தி டீ ரெ ன என்ன நடந்தது தெரியுமா…?

General News

நாதஸ்வரம் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் முனீஸ்ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை சீரியலில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும், பிரியா என் சொந்த மகளே இல்லை இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது எதற்காகவும் என் பெயரை உபயோகிக்க கூடாது அப்படி உபயோகித்தால் இவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி.  இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பத்மஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து மகள் பிரியாவுடன் சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது நடிகர் ராஜ்கிரணுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை பத்மஜோதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனத்பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பிறகு பிரியா தனது தந்தை இளங்கோவன் கொடுத்த நகைகளை தாயிடம் கேட்டுள்ளார்.

இந்த ச ம் பவ த்தில் பத்மஜோதி என்கிற கதீஜா ராஜ்கிரண் சென்னை க மிஷனர் அலுவலகத்தில் அ ளித்த புகாரில் தனது கணவர் நடிகர் ராஜ்கிரண் மீது அ வ தூ றா க பேசியும், தனது குடும்ப நகையை எடுத்துச் சென்ற பிரியா குறித்து நடவடிக்கை எடுக்க பு கா ர் அளித்திருந்தார். தற்போது பிரியா கணவருடன் துறையூரில் தந்தை வீட்டில் வசித்து வருவதால் இந்த பு கா ர் மீது வி சா ரித்து நட வடி க்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வர பெற்ற பு கா ரை முசிறி டி எஸ் பி அலுவலகத்தில் வி சார ணை நடைபெற்றது.

முசிறி டி எஸ் பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் காவேரி இவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வி சார ணை யில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா அவரது கணவர் முனீஸ்ராஜாவுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி என்கிற கதிஜா ராஜ்கிரண் தரப்பினர் யாரும் ஆ ஜராகவி ல் லை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீனத்பிரியா என்னை அவர்கள் வீட்டில் வே லைக்காரியாக தான் நடத்தினர். தற்போது நான் திருமணம் செய்து விட்டதால் அவர்களுக்கு க ஷ் ட மாக உள்ளது. ஆகவே எனது மீது பு கா ர் அளித்துள்ளனர். ராஜ்கிரண் நினைத்திருந்தால் இந்த பு கா ர் வருவதை த வி ர்த் திருக்கலாம் தயவு செய்து எங்களது நகைகளை எங்களுக்கு கொ டுத்து விட்டு எங்களை நி ம் மதியாக வாழ விடுங்கள் என்று கூறினார்.

இப்படி ஒரு நிலையில் தனது கணவர், ராஜ்கிரண் மீது அ வ தூ று ப ர ப் புவதாக வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி என்கிற கதீஜா பு கா ர் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து முசிறி டி. எஸ். பி முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ்ராஜா வி ளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *