ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் 42 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை…!! யார் தெரியுமா..?

General News videos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான திவ்யா உன்னி ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பாரத நாட்டியம், குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார். தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் பொன்னெத் மடத்தில் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிழக்கே மடத்தில் உமா தேவி ஆகியோருக்கு திவ்யா உன்னி பிறந்தார். இவரது தாயார் உமா தேவி, கிரிநகரில் உள்ள பவன் வித்யா மந்திர் பள்ளியின் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியரும் மற்றும் சமஸ்கிருதத் துறையின் தலைவராகவும் இருந்தார்.

மேலும் உமாதேவி ஆசிரியருக்கான தேசிய விருதினை 2013 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார். திவ்யாவுக்கு வித்யா உன்னி என்ற சகோதரி உள்ளார். திவ்யா மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்துள்ளார். மேலும் பிராணயவர்ணங்கள் மற்றும் இயக்குனர் பரதனின் கடைசி படமான சூரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் இரண்டாம் வகுப்பில் மாணவியாக இருந்தபோதே நீ எத்ரா தன்யா என்ற படத்தில் திவ்யாவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து இயக்குநர் கமல்  இயக்கிய பூக்கலம் வரவாய், ஸ்ரீகுட்டன் இயக்கிய ஓ பேபி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இயக்குனர் வினையான் இயக்கிய இனியோனு விஷ்ரமிக்கட்டே என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக திவ்யாவின் முதல் திரைப்படம் கல்யாண சௌகந்திகம் என்பதாகும். அதில்  முக்கிய கதாபாத்திரங்களில் திலீப்  மற்றும் கலாபவன் மணி போன்ற நடிகர்களுடன் நடித்தார். இவர் தனது பதினான்கு வயதில் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது இப்படத்தில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து, மோகன்லால் மம்முட்டி சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம்  ஆகிய நடிகர்களுடனும் மற்றும் பரதன் மற்றும் அ. க. லோகிததாசு” லோகிததாசு போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.தமிழில் கடந்த 2000ம் ஆண்டில் வெளிவந்த பாளையத்து அம்மன் என்ற படத்தில் நடித்து அசத்தி இருப்பார் திவ்யா உன்னி. 1987ல் இருந்து படங்களில் நடித்து வரும் திவ்யா பெரும்பாலும் மலையாள படங்களிலேயே நடித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் சேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் திவ்யா. அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த தம்பதிக்கு அருண் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். மேலும், அமெரிக்காவில் ஹௌஸ்டன் நகரில் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்து அதனை நிர்வகித்து வந்தார். அதன் பின்னர் கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே று பாடு காரணமாக 2016ஆம் ஆண்டு சுதிர்சேகரனை பி ரி ய நி னைத்து வி வ கா ரத்து கேட்டார்.

இதனால் 2017ஆம் ஆண்டு இவருக்கு வி வா கர த் து கிடைத்தது. தற்போது தனது நீண்ட கால நண்பர் மற்றும் சாப்டவேர் இன்ஜினீயர் அருண்குமார் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை திவ்யா. முன்னதாக பிரபல மலையாள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தனது முன்னாள் கணவருடன் பி ரிந்தது குறித்ததான தனது உ ண ர்வுகளை வெளிப்படுத்தினார்.

“என் வாழ்நாள் முழுவதும் உணர்திறன் உள்ளவளாக இருப்பதால் நான் எப்போதும் ப லவீன மாக இருக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார். என் பி ரி வு ​​​​என் மீது அ க் க றை கொண்ட பலரை பா தி க் கும் என்பதால் நான் வ லு வாக இருந்தேன். இந்த எண்ணமே அந்த பி ள வை தா ங் கும் வ லி மையை எனக்கு அளித்தது என்றும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *