இரண்டாவது திருமணம் குறித்து மனம் தி ற ந்த நடிகை மீனா….!! என்ன சொ ல்லியிருக்கிறார் தெரியுமா…? இதுதான் அவரது மு டிவா…?

General News

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து  க ல க்கியவர் நடிகை மீனா. தற்போதுவரை இவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் சோலையம்மா. ஆனால் தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் தான் மக்களிடையே மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத் தந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் ஆரம்பித்தது. தற்போது கதாநாயகி, குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு க ல க்கு க ல க்கி வருபவர் மீனா. அண்மையில் பல வருடங்கள் க ழி த்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார். மேலும் அரவிந்தசாமி அமலாபால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார். அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்தி விட்டார் என்றே சொல்லலாம்.

நடிகை மீனாவின் கணவர் சிலமாதங்களுக்கு முன்னர் த வ றி  விட்டார் என்ற செய்தி நமக்கு தெரியுமா. இதனால் மிகுந்த க வ லை யாக இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் நடிகை மீனாவுக்கு ம று மணம் செய்ய குடும்பத்தினர் தயாராகி விட்டனர் என்றும், மீனா தனது நண்பரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த ச ர் ச் சை களுக்கு மு ற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதற்கு மீனா தரப்பிலிருந்தவர்கள் ம று ப்பு தெரிவித்திருந்தனர். இது குறித்து மீனாவிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது, நானே கணவர் இ ற ந் த து ய ர த்தில் இருந்து முழுமையாக மீ ண்டு வெளி வர வில் லை. அதற்குள் இரண்டாவது திருமணத்தை பற்றி பேசுவதா, நான் இப்பொழுது படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்வதில் மட்டும் க வ னம் செ லுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *