வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் நடந்த வி ப த்தில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலம் தி டீ ரென ம ர ணம்..!! அவர் யார் தெரியுமா..?? அட இவருக்கா இப்படி நடக்கணும் என க த றி அ ழு ம் ரசிகர்கள்..!!

Cinema News Death News Image News

விடுதலை என்பது வெற்றிமாறன் எழுதி இயக்கிய தமிழ் மொழியின் க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பதாகைகளின் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் வழங்கியது.

ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ஷூட்டிங் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வி ப த்து ஏற்பட்டிருக்கிறது. ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உ யி ரி ழந்திருக்கிறார். இந்த சம்பவம் சினிமா துறையில் க டும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *