பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெட்ச்(55) ம ரு த் துவமனையில் சி கி ச் சை பெற்று வந்த நிலையில் சி கி ச்சை ப ல னின்றி உ யி ரி ழ ந்த ச ம் பவம் திரையுலகினர்களிடையே பெரும் சோ க த்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான அன்னே ஹெட்ச் (Anne Heche) என்பவர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது மினி கூப்பர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் நிலை த டுமா றி லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டிடம் ஒன்றின் மீது மோ தி வி ப த்தில் சி க் கினார்.
இதனையடுத்து, தகவலறிந்த தீ யணைப்புத் துறையினர் மிகவும் சி ர மப்பட்டு ஒரு மணி நேரம் போ ரா டி தீ யை அணைத்து விட்டனர். அதன் பிறகு உ யி ருக்கு ஆ ப த் தான ஒரு நிலையில் அவரை மீ ட்டு ம ரு த் துவம னையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த மருத்துவர்கள் அவரின் முதுகுப் பகுதியில் அதிகளவு தீ க் கா ய ங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையிலும் தீ வி ர கா யம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் உ யி ர் பிழைப்பது மிகவும் க டி ன ம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வி ப த் து ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் அ திவே க த்தில் கார ஓ ட்டி வந்தது தான் எனவும், அவர் ம து அருந்தி விட்டு கார் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வில் கா வல் து றையினர் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வந்த அன்னே ஹெட்ச் சி கி ச் சை ப ல னி ன்றி ப ரி தாப மாக உ யி ரிழ ந்து ள்ளார்.
இது குறித்து அவரது பெண் செய்தி தொடர்பாளர் ஹாலி பெயர்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்னேவின் அனைத்து மூளை இயக்கமும் செயல் இ ழ ந் து விட்டதாகவும், கலிபோர்னியா சட்டப்படி அவரது இதயம் து டி த்துக் கொண்டிருப்பதால் குடும்பத்தினர் உடலுறுப்புகளை தானமாக அ ளிக்க தயாராகி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இந்தத் தகவலானது ரசிகர்களிடையே பெரும் க வ லையை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த பல திரைப்பிரபலங்களும் இ ர ங் கல்களை தெரிவித்து வருகின்றனர்.