தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் பிரபல முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த நடிகை தான் பிரேமா பிரியா. தற்போது இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு இ ல் லாமல்,கணவரும் இல்லாமல் வ று மையின் பி டி யில் சி க் கி யுள்ளார். நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னை போன்ற நிறைய சிறு கலைஞர்களுக்கு ஒரு நாள் நடிப்பதன் மூலம் அந்த அளவுக்கு பெரிதாக எந்த ஒரு சம்பளமும் கிடைப்பதி ல் லை. இந்நிலையில் எனக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதும் நி ன் று விட்டது.
பிரபல இயக்குனரான எனது கணவரும் சில மாதங்களுக்கு முன்னர் இ ற ந் து விட்டார். இதுவரை சினிமா வட்டாரத்திலிருந்து எந்த ஒரு பிரபல நடிகர் நடிகைள் யாரும் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவி ல் லை. தற்போது நானும் எனது குழந்தையும் யாருடைய ஆதரவும் இல்லாமல் அ னா தை யாக த வி த்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வா ழ் வதா சா வ தா என்றே தெரியாமல் மிகவும் ஆ ழ் ந்த ம ன வே த னையில் அ னா தை யாக நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.