தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்த இந்த ரியாலிட்டி ஷோவில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 50 நாட்களை கடந்த நிலையில் இன்றுவரை இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. இதுவரை பலர் எலிமினேட் ஆகி வெளியே சென்று விட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கா மெடிக்கும் ச ண் டைக்கும் ப ஞ்சமி ல் லை என்றே சொல்லலாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் கதாபாத்திரமாக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடமிருந்து வெகுமதி பெற வேண்டும் என்பதே இந்த வார டாஸ்க்.
அதில் பலரும் பல கெட்டப் போட்டு தமது திறமையை காட்டி வருகின்றனர். அதில் ஷிவின் பேய் மாதிரி வேஷம் போட்டு நடிக்க ரச்சிதா மயங்கி விழுவது போல் நடிக்கின்றார். இதை போல இந்த வாரம் முழுவதும் கலகாலப்பாக இருக்கும் என்பது போல இந்த வார ப்ரமோ வெளியாகி இருக்கிறது. இதோ அந்த ப்ரமோ…
View this post on Instagram