பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரி யலில் தி டீ ரென மாற்றப்பட்ட ம ற்றொரு நடிகை...!! என்ன காரணம் தெரியுமா...? அவருக்கு பதில் இனி இந்த நடிகையா..!! ஆ ச் சர்யத்தில் ரசிகர்கள்...!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரி யலில் தி டீ ரென மாற்றப்பட்ட ம ற்றொரு நடிகை…!! என்ன காரணம் தெரியுமா…? அவருக்கு பதில் இனி இந்த நடிகையா..!! ஆ ச் சர்யத்தில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

சினிமாவை போன்றே தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் அதிகமாக ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அதற்கு ஏ ற்றவாறு தங்களுடைய டிவியின் டி.ஆர்.பியை ஏ ற்றுவதற்காக வி த் தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை வெளியிட்டு மக்களை  க வ ர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோரேஸ் சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை வி றுவி றுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  இந்த சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு வி றுவி றுப்பாக ந க ர்ந்து வருகிறது. இதில் 4 அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக இருந்து அதில் வரும் பி ர ச் ச னைகளை சமாளித்து வருவதை மையமாக  வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டு  இருந்தது.

அந்த வகையிலும் முல்லை கதாபாத்திரத்தில் மட்டும் இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு மூன்றாவது முறையாக அபிநயா என்பவர் நடிக்கிறார். அதேபோல ஐஸ்வர்யா கதாபாத்திரம், ஜனார்த்தனன்  கதாபாத்திரம் உட்பட ஏராளமாக மாற்றங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றம் செய்துள்ளார்கள். அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்து வந்தனர். இதற்கிடையில் தற்போது பண பி ர ச் ச னை காரணமாக கதிர், மனைவி முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

தனியாக இருந்த முல்லையும், கதிரும் ஒரு சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இதை அறிந்த மீனாவின் அப்பா கி ண் டல் கே லி செய்கிறார். இதனால் மூர்த்தி குடும்பத்துக்கும், மீனாவின் அப்பா ஜனார்த்தனனுக்கும் இடையே ச ண் டை ஏற்படுகிறது. சண்டை வளந்துக் கொண்டே போனதால் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

ம னமுடை ந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வந்து கதிரின் வீட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் மூர்த்தியின் மொத்த குடும்பமும் தாங்கள் வீடு கட்டும் இடத்தை ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள். மேலும், குடும்பம் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில் தி டீ ரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் மா றியுள்ளார். அதன் படி பவ்ய ஸ்ரீ தான் அவருக்கு பதில் நடிக்க இருக்கிறார். தற்போது இவரது புகைப்படமும் இணையத்தில் வைர லா கி வருகி ன்றது. அதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இவர் ஜீ தமிழில் மெகா ஹிட்டான திருமதி ஹிட்லர் சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by VijayTvExpresss (@vijaytvexpresss)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *