இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை காதலிக்கும் நடிகர்... யார் தெரியுமா...? பொது இடத்துல என்ன செய்தார் தெரியுமா...?

இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை காதலிக்கும் நடிகர்… யார் தெரியுமா…? பொது இடத்துல என்ன செய்தார் தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் அறிமுக நடிப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் விருமன் நேற்று வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமாகிய அதிதி சங்கர் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பின்  மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். ச மீப காலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், ஒவ்வொரு படங்களுக்கும் சென்று படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனத்தை கூறுவார்.

அந்த வகையில் விருமன் படத்தினை இவர் பார்த்து விட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறிய எழுத்துப் பலகையை காட்டியும் இருக்கிறார். அவர் அப்படி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வை ர லாகி வருகிறது.

Copyright viduppu.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *