திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய உசேன் - மணிமேகலை...!! எப்படி கொண்டாடியிருக்கிறார் பாருங்க...!! வீடியோவுடன் இதோ...!!

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய உசேன் – மணிமேகலை…!! எப்படி கொண்டாடியிருக்கிறார் பாருங்க…!! வீடியோவுடன் இதோ…!!

General News videos

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக்கில் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஒரு பிரபலம். இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினாலே இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பார்கள். இந்த விஷயம் மூலமாகவும் பிரபலம் ஆனார். அதன்பிறகு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலை விஜய் டிவியில் வ ரா த நிகழ்ச்சியே இ ல் லை.

அதன் பிறகு குக் வித் கோமா ளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் இன்னும் அதிக அளவில் மக்களிடையே பிரபலமானார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கலந்து கொண்டார். இது தவிர தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரதும் எ தி ர் ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். அத்தோடு, மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகின்றார். அதோடு உசைனின் ம த த்திற்கு மணிமேகலை மா றா ததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏ ற்றுக் கொ ள்ளவி ல் லை. அத்தோடு சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர்.

மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அத்தோடு, இவர் V jவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருப்பதாகவும், 2000கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருப்பதாகவும் சமீபத்தில் மணிமேகலை கூறியிருந்தார்.

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே மணிமேகலை பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார். அதற்கான புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வை ர லா கியது. இவ்வாறுஇருக்கையில் எப்போதும் தனது வாழ்க்கையில் நடக்கும் வி ஷயங்களை வீடியோவாக வெளியிடும் மணிமேகலை சில நாட்கள் முன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது வேறு ஒன்றும் இ ல் லை அவர் சொந்தமாக வாங்கிய இடத்தில் புதிய வீடு ஒன்று கட்ட தொடங்கியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் இவர் தனி யூ டியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். மேலும் இந்த யூடுயூப் சேனலை 1.39 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.  மணிமேகலையின் திருமணம் எப்படியெல்லாம் நடந்தது என்பது பலமுறை பல நிகழ்ச்சிகளில் அவர் கூறியிருப்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். தற்போது மணிமேகலை தனது திருமண நாளை கோலாகலமாக தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *