37 வயது பிரபல நடிகைக்கு திருமணம்…!! வருங்கால கணவரின் பு கைப்படத்தை வெளியிட்ட நடிகை…!! இணையத்தில் வைர லா கும் பு கைப்படம்…!!

General News Image News

சமீப காலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் அனைத்து பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வாழ்வில் நடக்கும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். சன்டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகை ஸ்வேதா பன்டேக்கர். இவர் தன்னுடைய இதயத்தை கண்டு பிடித்து விட்டதாகக் கூறி, வருங்கால கணவருடன் இவர் வெளியிட்டுள்ள பு கைப்படம் சமூக வலைத்தளத்தில் வை ர லா கி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

ஸ்வேதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது அவர் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை உடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறார். நெடுந் தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அந்த டிவியில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா என்னும் தொடரில் நடித்து வந்த ஸ்வேதா பண்டேக்கருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

அவர் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஸ்வேதா. விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் மேலும் 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவி ல் லை. இருந்தாலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரையிலும் இவர் ஒன்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணமாக தான் சன் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான மகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார்  ஸ்வேதா.  சந்திரலேகா சீரியல் சுமார் 8 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் தான் முடிவடைந்தது.

ஒரே சீரியலில் 8 வருடம் தொடர்ந்து நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது. சீரியல் ஹீரோயினாக மட்டும் இன்றி நிலா, ரோஜா, மகராசி, அன்பே வா, போன்ற சீரியலில் கெஸ்ட் ரோலிங் நடித்துள்ளார். அதேபோல் ரியாலிட்டி ஷோக்கலான ஸ்டார் வார்ஸ், பூவா தலையா, மாத்தி யோசி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்வேதா போட்டுள்ள போஸ்ட் ஒன்று இணையதளத்தில் வை ர லா கி வருகிறது அதாவது ஸ்வேதா தான் திருமணம் செய்து கொள்ளும் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்தேன் என்று கூறியுள்ளார் எனவே இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *