சூப்பர் நியூஸ்!! பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபல நடிகை…!! யார் தெரியுமா…? வெளியான சுவாரசிய தகவல் உள்ளே…!! கு தூகலத்தில் ரசிகர்கள்…!!

Big Boss Cinema News

தமிழ், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது வி றுவி றுப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்களை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இந்த வார இறுதியில் டபுள் எவிக்‌ஷன் நடக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால், போட்டியாளர்கள் க ல க்கத்தில் உள்ளனர்.

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அசீம், ஜனனி, ஏடிகே, ராம், ஆயிஷா, கதிரவன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து தான் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். இது ஒரு புறம் இருக்க 50 நாட்களை கடந்தும் இதுவரை ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் கூட பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளதால், இந்நிகழ்ச்சி மூலம் படத்தை புரமோட் செய்யும் வேலைகளும் அவ்வப்போது நடக்கும்.

அந்த வகையில் முதல் மூன்று சீசனில் தான் திரைப்பிரபலங்கள் சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தங்களது படத்தை பற்றி பேசியும், அதன் டிரைலரை போட்டு காட்டியும் புரமோஷன் செய்து வந்தனர். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக அஞ்சலி செல்ல இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. தென்னிந்திய சினிமா முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.

அதற்கு பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். பிறகு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவரை சினிமா உலகிற்கு தூ க் கி விட்டது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீப காலமாகவே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல வகையில் கி சுகி சுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதோடு சினிமாவில் நுழைந்த பிறகு  உடல் எடை கூ டி சற்று ப ருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது க டு ம் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாக மாறி விட்டார்.

மேலும், குடும்ப பி ர ச் ச னை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த அஞ்சலி மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர் சி 15 படத்தில் அஞ்சலி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் அதிக க வ ன ம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் தொடர் ஃபால். இதில் எஸ் பி பி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். த ற்கொ லை முயற்சிக்கு பின் 24 மணி நேரம் நினைவில்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த ஃபால் தொடர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சித்தார்த் ராமசாமி இந்த ஃபால் தொடருக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். அஜேஷ் இசையமைத்திருக்கிறார்.

கிஷன் சி செழியன் படத்தொகுப்பை கையாண்டு இருக்கிறார். மேலும், அஞ்சலி நடிப்பில் இதற்கு முன்பு பாவ கதைகள் என்ற அந்தாலஜி என்ற படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. அதற்கு பின் தெலுங்கு ஓ டி டியில் வெளியான தொடரிலும் கதாநாயகியாக அஞ்சலி நடித்து இருக்கிறார். த ற்போது இவர் தமிழில் உருவாகி இருக்கும் ஃபால் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர் ‘வெர்டிஜ்’ எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.

தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக அஞ்சலி அவர்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், தற்போது நடிகை அஞ்சலி, தான் நடித்துள்ள ஃபால் (Fall) எனும் வெப் தொடரை புரமோட் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 9-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால், இன்று அல்லது நாளைக்குள் அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக எ தி ர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *