சற்றுமுன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல முன்னணி நகைச்சுவை தமிழ் நடிகர் தி டீர் ம ர ண ம்..!! அட இந்த முன்னணி நடிகரா அ தி ர்ச்சியில் உ றை ந்த திரையுலகம்..!! அவரது இ ற ப் பிற்கு காரணம் என்ன தெரியுமா..??

Cinema News Death News Image News

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இவருக்கு வயது 67. நடிகர் விசு மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பூந்தோட்டம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து பிரபலமான நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். திடீர் உ டல் ந ல க்குறைவு காரணமாக இன்று காலை எட்டு முப்பது மணியளவில் கா ல மா னா ர். சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்து வந்த அவர் அங்கு இ ற ந்தார்.

அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. சிவ நாராயண மூர்த்தியை தரிசனம் செய்ய பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நேரில் வருகின்றனர். மறைந்த சிவநாராயண மூர்த்திக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவ நாராயணமூர்த்தி உ ட ல் ந லக் கு றைவால் கா ல மானது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *