எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா, வெள்ளித் திரையில் கதாநாயகியாக இருக்கும் போது இருந்த அதே அழகை அப்படியே மெயின்ட்டெயின் பண்ணி கொண்டு இருக்கிறார். கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் அப்பா அம்மா வைத்த பெயர் கவிதா தானாம். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்று கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்று தான் அழைத்து வருகிறார்களாம்.
அதே நேரத்தில் தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட ப்ரியமுடன் போன்ற இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில், ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.
அதுமட்டுமின்றி, சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், திடீரென சினிமா உலகை வி ட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்திருக்கிறார். அப்போது வெளியான பு கைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அ தி ர்ச் சியாகும் வகையில் தான் இருந்திருக்கிறது. உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத வகையில் இவர் இருந்திருக்கிறார்.
இவர் திடீரென உடல் எடை கூ டுவதற்கு காரணம் இவருக்கு உடல் நிலை ச ரி யில்லாமல் இருந்த நேரத்தில் இவர் எடுத்த மெடிசன் தானாம். அதனால் உடல் எடை தி டீ ரென அ திகரித்து விட்டதாம். அந்த நேரத்தில் இவர் 105 கிலோ வரைக்கும் இருந்தாராம். அதற்குப் பிறகு மீண்டும் முயற்சி எடுத்து பழைய நிலைக்கு வந்து பூஜை திரைப்படத்தில் விஷாலுக்கு சித்தியாக இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஒரு நடிகையாகவும், பலருக்கு ஹெல்ப் செய்யும் ஒரு நபராகவும் இருந்து வருகிறாராம். ஆனால் இவர் இப்போது வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்து வருகிறாராம்.
இந்நிலையில், எவ்வளவு எடை அதிகரித்து இருந்தாலும் தற்போது என்னால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடிந்தது. உங்களால் ஏன் மு டி யாது என்று பலருக்கு முன்மாதிரியாகவும் இவர் இருந்து வருகிறாராம். என்னுடைய திரைப்பட வாழ்க்கைக்காகத்தான் நான் மீண்டும் உடல் எடையை கு றைத்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும், உடல் எடையை கு றைத்து பிறகு ஆரோக்கியமும் அதில் அடங்கி இருக்கிறது இந்த நாள் அதை நீங்களும் செய்யலாம் என்று பலருக்கு கூறி வருகிறார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இவர் பல வருடங்களுக்குப் பிறகு சுந்தரி சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீரியலில் சுந்தரிக்கு தைரியம் ஊட்டி அவருடைய வெற்றிப் பாதையில் பயணிக்க வைப்பதற்காக ஒரு கேரக்டராக இவரும் வந்திருக்கிறார். இவர் வந்த பிறகு இந்த சீரியலில் வி றுவி றுப்பு அதிகரித்து இருப்பாதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்த கௌசல்யா சுந்தரியை மிரட்டி அவருடைய திறமையை கொண்டு வரும் ஒரு கேரக்டராக அறிமுகமாகி இருக்கிறார்.