தனது திருமணத்திற்கு முன் இரண்டு முன்னணி நடிகைகளை உயிருக்கு உயிராக காதலித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!! ரெண்டுமே ஒண்ணுக்கு ஒன்னு சளைத்தது இல்லங்க..!! இரண்டாவது காதலை பிரித்து வைத்த எம்.ஜி.ஆர்..!!

தனது திருமணத்திற்கு முன் இரண்டு முன்னணி நடிகைகளை உயிருக்கு உயிராக காதலித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!! ரெண்டுமே ஒண்ணுக்கு ஒன்னு சளைத்தது இல்லங்க..!! இரண்டாவது காதலை பிரித்து வைத்த எம்.ஜி.ஆர்..!!

Cinema News Image News

பொதுவாக சினத்திரையோ வெள்ளித்திரையோ அந்தந்த துறையில் பிரபலமாக இருப்பவர்கள் மீது சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்கள் நின்றாள் செய்தி நடந்தால் செய்தி என எது செய்தாலும் அவர்களை பற்றிய செய்திகளாகவே ரசிகர்களின் காதுகளில் கி சு கி சுக்கபடும். மேலும் கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோ ண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, ச ரக்கு அ டித்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது. இது ஏன் என்பது தான் புரியாத பு திராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ர கசியங்களில் காதல் ச ர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை கா தலித்துள்ளாராம்.

நடிகை ஸ்ரீதேவியுடன் கி சு கி சுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது. அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை கா தலிக்கிறார் என ஒரு ச ர் ச்சையைக் கி ளப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் கா தலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப் புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கால கட்டத்தில் எம்ஜிஆர் ஜோடியாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வந்த லதா என்பவரையும் ரஜினிகாந்த் கா தலித்ததாக அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது. மேலும் இவர்களது காதல் வி வகாரம் தெரிந்து எம்ஜிஆர் கோ பப்பட்டதாகவும், பெங்களூரு சென்று ர கசிய திருமணம் செய்ய இருந்தவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பி ரித்து விட்டதாகவும் எம்ஜிஆர் மீது அப்போதே பல கு ற்றச்சா ட்டுகள் எழுந்தன.

சினிமாவில் வெற்றியைப் பெற்ற அளவுக்கு அவரால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அதிலும் காதலில் பெரிய அளவு வெற்றியை பெறமுடியவி ல்லை. இந்நிலையில்தான் லதா என்ற பெயருடன் தன்னை பேட்டியெடுக்க வந்தவரை திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *