அடேங்கப்பா!! அரண்மனை மாதிரி இவ்வளவு பிரம்மாண்டமான பெரிய வீடா...!! விஜய்டிவி புகழ் ராமர் வீட்டை சுற்றி காண்பித்த நாஞ்சில் விஜயன்...!! வீடியோவுடன் இதோ..!!!

அடேங்கப்பா!! அரண்மனை மாதிரி இவ்வளவு பிரம்மாண்டமான பெரிய வீடா…!! விஜய்டிவி புகழ் ராமர் வீட்டை சுற்றி காண்பித்த நாஞ்சில் விஜயன்…!! வீடியோவுடன் இதோ..!!!

General News videos

பொதுவாக விஜய்டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள். சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்களை உருவாக்கிய பெருமை விஜய்டிவிக்கு உண்டு. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ராமர். இவர் இந்த நிகழ்ச்சியில் உள்ள சிரிச்சா போச்சு என்ற சுற்றில் சக கலைஞருடன் வந்து ந கைச்சுவை செய்து மக்களை வயிறு கு லுங்க சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீ ங்காத இடம் பிடித்தார்.

அதன் பின்னர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை மாபெரும் வை ர லா கியது. அன்று முதல் தற்போது வரை ராமரை என்னம்மா ராமர் என்று தான் அழைத்து வருகிறார்கள். மக்களை மகிழ்விக்கும் மகத்தான வேலையை ராமர் செய்வதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆரம்பத்தில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்த இவர் தற்போது இவர் இல்லாத நிகழ்ச்சியே இ ல் லை என்ற அளவிற்கு உயர்ந்து விட்டார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் தற்போது திரை உலகின் உச்சத்தில் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் ராமர். இவரது காமெடி அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பாக இவர் பெண் வேடமிட்டு செய்த காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றார்.

இவர் மனப்பாடம் பண்ணிட்டு வரும் வசனங்களை ம ற ந்து இவர் அந்த இடத்திலேயே எதேச்சையாக பேசும் வசனம் தான் மக்களை வி ழுந்து வி ழுந்து சிரிக்க வைக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நகைச்சுவை மன்னனாக விஜய் தொலைக்காட்சியில் உள்ளார். தற்போது இவர் புதிய வீடு ஒன்றை மதுரையில் கட்டியுள்ளார். மேலும் புதுமனை புகுவிழாவிற்கு கலந்து கொண்டவர்களுக்கு சிக்கன் மட்டன் பிரியாணி என விருந்து கொடுத்து ராமர் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் புதுமனை புகுவிழாவை சில தினங்களுக்கு முன்பு நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரோபோ சங்கர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நாஞ்சில் விஜயன் ராமர் வீட்டை மக்களுக்கு சுற்றி காண்பித்து வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமரின் ரசிகர்கள்  மேலும் மேலும் வளர தங்களது வாழ்த்துக்களை ராமருக்கு கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *