அட.. பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் அம்மா சரிகாவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்தீங்களா..!! சுத்தமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாங்களே..!! இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!

Cinema News

சரிகா தாக்கூர் இவர் பொதுவாக சரிகா என அறியப்படுபவர் ஆவார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார். சரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன் திரைப்பட வாழ்வைத் துவக்கினார்.

இவர் 1960 இல் தன் முதல் படத்தில் மாஸ்டர் சூரஜ் என்ற சிறுவனாக நடித்தார். 1967 இல் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்க வைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார். இதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

வளர்ந்த பிறகும், இவர் பல இந்தி, மராத்தி, திரைப்படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடை ஒன்றிற்கு அவரது தாய் சரிகாவுடன் வந்துள்ளார். அப்போது இருவரும் கேமராவுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இதனை கண்ட ரசிகர்கள் என்ன ஆளே சுத்தமா மாறிட்டாங்க அடையாளமே தெரியல என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *