தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ 40 வயதில்..!! ஆனால் நடித்த படங்கள் என்னவோ 400க்கு மேல்..!! இப்படி இத்தனை படங்களில் நடித்த அந்த காமெடி நடிகர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ 40 வயதில்..!! ஆனால் நடித்த படங்கள் என்னவோ 400க்கு மேல்..!! இப்படி இத்தனை படங்களில் நடித்த அந்த காமெடி நடிகர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

சினிமாவைப் பொருத்தவரை அதிர்ஷ்டம் என்பது எந்த வயதில் வரும் என்பது தெரியாது. ஆனால் முடிந்த வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு பெரிய உயரத்தை அடைய முடியும் என்பதை பலரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். எம்ஜிஆர், ரஜினி போன்றவர்களே இளம் வயதை கடந்த பிறகு தான் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக வலம் வரத் தொடங்கினார்கள். அப்படி 50 வயதுக்கு மேல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு உச்சத்தை தொட்ட நடிகரைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம கவுண்டர் கிங் கவுண்டமணி தான். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியம் கருப்பையா என்கிற கவுண்டமணி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் நாடக கம்பெனிகளில் சேர்ந்து கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நாகேஷின் சர்வர் சுந்தரம் போன்ற படங்களிலும் டிரைவர், எடுபிடி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து கிடைக்கும் சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் கவுண்டமணிக்கும் பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தான். அதில் கவுண்டமணி பேசும் பத்த வச்சிட்டியே பரட்டை என்ற வசனம் தான் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. மேலும் கவுண்டமணி முழு நீள காமெடி நடிகராக அறிமுகமானதும் அந்த படத்தில் தான். அந்த படத்தில் நடிக்கும் போது கவுண்டமணிக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். அதன் பிறகு கவுண்டமணி தமிழ் சினிமாவில் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கவுண்டமணி தனியாகவும் செந்திலுடன் இணைந்து பல படங்களில் காமெடி ஆதிக்கம் செலுத்தி உள்ளார். ஹீரோவாகவும் அவ்வப்போது சில படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஒரு நடிகர் 50 வயதுக்கு மேல் மார்க்கெட்டை பிடித்து அதன் பிறகு கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த முதல் நடிகராகவும் வலம் வருகிறார் கவுண்டமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *