சீரியல் நடிகைக்கு யாருக்கும் தெரியாமல் தி ருட்டுத் தனமாக தாலிக்கட்டிய பிரபல முன்னணி விஜய் டிவி சீரியல் நடிகர்..!! அந்த நடிகர் யார் தெரியுமா..?? குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் கழித்து உண்மையை உடைத்த அந்த சீரியல் நடிகை..!!

சீரியல் நடிகைக்கு யாருக்கும் தெரியாமல் தி ருட்டுத் தனமாக தாலிக்கட்டிய பிரபல முன்னணி விஜய் டிவி சீரியல் நடிகர்..!! அந்த நடிகர் யார் தெரியுமா..?? குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் கழித்து உண்மையை உடைத்த அந்த சீரியல் நடிகை..!!

Cinema News Image News

திரைத்துறையில் தற்போது கொ ரோனா வை ரஸ் தா க்கம் அதிக பா திப்பினை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களில் ஹுட்டிங் த டை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள். மேலும் அதில் சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லாக்டவுன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

மேலும் அதன் பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து தற்போது பெண் குழந்தையும் பெற்றனர். இந்நிலையில் தங்களில் திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இ ழந்து விடக் கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்தாளில் ஆலியாவிற்கு தெரியாமலே கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து ஆலியா வீட்டாரிடம் பெண் கேட்ட போது ம றுத்து விட்டனராம்.

அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர். மேலும் இதையடுத்து இந்த தகவல் வெளியில் க சிந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர். மிகச்சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *