கணவரை பற்றி இதுவரை எந்த தகவலையும் வெ ளியிடாமல் இருக்கும் விஜே பிரியங்கா !! விவாகரத்து செய்யாமல் இப்படி ஒரு செயலை மட்டும் செய்து வருகிறார்...!! அது என்ன தெரியுமா...?

கணவரை பற்றி இதுவரை எந்த தகவலையும் வெ ளியிடாமல் இருக்கும் விஜே பிரியங்கா !! விவாகரத்து செய்யாமல் இப்படி ஒரு செயலை மட்டும் செய்து வருகிறார்…!! அது என்ன தெரியுமா…?

General News

விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா முதன் முறையாக தனது கணவர் குறித்து பேசியுள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தந்துள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே. பிரபல தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக பணியாற்றி வேறு ஒரு பாதையில் சென்று விடுகிறார்கள். அப்படி இல்லாமல் எங்களுக்கு இந்த வேலையே போதும் என்று கூறும் அளவிற்கு தங்கள் வி ஜே பணியினை சிறப்பாக செய்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும். பிரியங்கா தேஷ்பாண்டே விஜேவாக பணிக்கு வருவதற்கு முன்பில் இருந்தே மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா.

பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. சின்னத்திரை டாப் ஆங்கராக கலக்கி கொண்டிருப்பவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கரிங்கில் டிடிக்கு பிறகு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து இருக்கிறார் பிரியங்கா.  பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர். திருமணத்திற்கு பின் ஒரு சில இடங்களில் மட்டும் கணவரை  அடையாளப்படுத்தினார் பிரியங்கா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார் என்பதை ரசிகர்கள் கேள்வியாக கேட்டு வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆனது, ஆனால் அடுத்த சில மாதங்களிலே அதை சரி செய்து மீண்டும் ஃபாமூக்கு திரும்பினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பின்பும் சரி ரசிகர்கள் அதிகம் கேட்ட கேள்வி அவரின் கணவர் பிரவீன் குறித்து தான். காரணம், வீட்டில் எந்த இடத்திலும் பிரியங்கா பிரவீன் குறித்து பேசவில்லை. ஃபிரீஸ் டாஸ்கில் அவரின் அம்மா மற்றும் தம்பி தான் உள்ளே வந்தனர். சமீபத்தில் தனது தம்பிக்கு பிறந்த குழந்தை புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பிரியங்கா, அப்போது கூட தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை.

இந்நிலையில் பிரியங்கா தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை அமைதியாக மியூட் அல்லது டெலீட் செய்துள்ளாராம். இதுவரையில் கணவர் பற்றி எந்த மேடையில் கூட அதுவும் பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கூட பேசாமல் இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவி பிரபலங்களுடன் ஊர் சுற்றும் பிரியங்கா கணவருடன் எங்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அப்படி என்றால் அமைதியாக தன் கணவரிடம் இருந்து பி ரி ந் து விட்டாரா என்ற கேள்வியும் தொலைக்காட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் வி வா கர த் து செய்து கொண்டார்களா என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், வி வாகர த் து குறித்து எந்த ஒரு தகவலையும் பிரியங்கா வெளியிடவி ல் லை என்றும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *