என்னது!! இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் க ர்ப்பம்… மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் பிரபலம்… வை ர லாகும் புகைப்படங்கள்..!

General News Image News

ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பதாக யூடியூபர் ஒருவர் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்ற சோசியல் மீடியாவைச் சேர்ந்த பிரபலம் பாயல் மாலிக் ,கிருத்திகா மாலிக் ஆகிய இரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், யூ-ட்யூபில் 20 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு அவரின் மனைவி பாயல் மாலிக்கின் தோழியான கிருத்திகா என்பவருக்கும், அர்மான் மாலிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறிவிட்டது. இதையடுத்து கிருத்திகாவையும் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஆரம்ப கால கட்டத்தில், முதல் மனைவி பாயலும் அர்மானுக்கும் க ருத்து மோ தல் இருந்ததால், சில காலம் அர்மான் – கிருத்திகா உடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார்.

தற்போது பாயலுக்கும் அர்மானுக்கும் சமாதானம் ஏற்பட்டு மூவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மூவர் ஜோடி தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபில் வீடியோ பதிவேற்றி வருகின்றனர். இவர்களுக்கு சிராயு மாலிக் என்ற ஒரு மகனும் உள்ளார். தற்போது அர்மான் மாலிக்கின் ஒரு பதிவு தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்களை பு ல ம்ப வைத்துள்ளது.

பாயல் மாலிக், கிருத்திகா மாலிக் ஆகிய இரண்டு மனைவிகளும் தற்போது ஒரே நேரத்தில்  க ர்ப்ப மடைந்திருப்பதாக கடந்த வாரம் ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரின் மகிழ்ச்சியை பதிவிட்டிருந்தார் அர்மான். இவ்வாறாக இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் க ர் ப்பமான சந்தோஷத்தில் அர்மான் மாலிக் இருந்தாலும், அவரை நெட்டிசன்கள் பலரும் க டு மையாக ட் ரோல் செய்து வருகின்றனர். மேலும் க ர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகளுக்கும் முத் தமிட்டவாறு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அர்மான் மாலிக். இவரின் அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்ட் ஆகி வருகின்றன.

அர்மான் மாலிக்கின் இந்த பதிவிற்கு பலரும் லைக்ஸை கு வித்து வந்தாலும், சிலர் கமெண்ட்ஸ் வி மர்சித்தும் வருகின்றனர். மேலும், இரண்டு மனைவிகள் வைத்திருப்பதை சட்டம் அனுமதிக்கிறதா என்றும் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த பதிவிற்கு சுமார் 1.50 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Armaan Malik (@armaan__malik9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *