என்னது!! கோலிசோடா பட நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா…!! இவர்தான் இவருடைய கணவரா...? வை ர லா கும் பு கைப்படங்கள்

என்னது!! கோலிசோடா பட நடிகைக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்குதா…!! இவர்தான் இவருடைய கணவரா…? வை ர லா கும் பு கைப்படங்கள்

General News Image News

படிக்கும் வயதில் உள்ள மாணவர்கள் சரியான பெற்றோர்களின்றி சென்னை மார்கெட்டில் வேலை செய்யும் போது அவர்களுக்கு என்ன நடக்கறது என்பதைக் கொண்டு ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கோலி சோடா. சினிமா போட்டோகிராபர் ஆக தனது வாழ்க்கையை சினிமாவில் தொடங்கியவர் இயக்குனர் விஜய் மில்டன். பின்னர் இயக்கத்தினை கற்றுக் கொண்டு 2006 ஆம் ஆண்டு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தினை இயக்கி சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். இப்படம் இவர் எதிர்பார்த்த வரவேற்பினை இவருக்கு அளிக்கவில்லை.

இப்படத்தினைத் தொடர்ந்து மீண்டும் சினிமா போட்டோக்ராபர் ஆக பணிபுரிந்து வந்த விஜய் மில்டன் 2014 ஆம் ஆண்டு கோலி சோடா என்ற படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்று க் கொடுத்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் தான் சாந்தினி. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக் கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் எந்த ஒரு படமும் கோலிசோடா போல வரவேற்பினை இவருக்கு கொடுக்கவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு விட்டார். இவர் சென்னையில் தான் தன் படிப்பை முடித்தார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு அழகிய குழந்தை ஒன்றும் உள்ளது. தற்போது குடும்ப வாழ்க்கையில் தனது முழு கவனத்தினையும் செலுத்தி வருகிறார்.  கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக வரும் இவர் தற்போது கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை அ தி ர் ச் சி அடைய செய்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கா என ஆச்சரியமாக அவரை பார்த்து கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *