தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமான ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் பல ரசிகர்களை க ட் டிப் போட்டு வைத்துள்ளார். இவரின் இசைக்கு ம ய ங்கா தவர்களே இ ல் லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இவரின் இசை இருக்கும்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு சுஜயா சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடம் மட்டுமே தொடர்ந்த இவர்களின் திருமண வாழ்க்கை 2008ம் ஆண்டில் வி வா கர த் தில் முடிவுக்கு வந்தது.
இதன் பின், 2011ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவருடனான திருமண வாழ்க்கையும் சில வருடங்கள் மட்டுமே தொடர்ந்தது. 3 வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் 2014ஆம் ஆண்டு வி வா கர த் து பெற்று கொண்டு பிரிந்து விட்டனர்.
2014ஆம் ஆண்டு இரண்டாவதாக வி வா கர த் து செய்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா அடுத்த ஆண்டு 2015ல் ஷாஃப்ரூன் நிஷா என்ற முஸ்லீம் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஜியா எனும் ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்.