அடடே!! ஷிவாங்கியின் வருங்கால கணவர் இவர்தானா…!! புகைப்படத்தைப் பார்த்து ரசிகர் கேட்ட கே ள்விக்கு ஷிவாங்கியே சொன்ன உ ண்மை? யார் அந்த நபர் தெரியுமா?

General News Image News

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. அதன் பிறகு இவர் து று து று பெண்ணாக குக் வித் கோமாளி நிகழ்ச்சில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் ஷிவாங்கி. சின்னத்திரை மட்டும் இல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும்  அறிமுகமாகி உள்ளார் சிவாங்கி. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் அவரை நடிக்க வைத்தார். இருப்பினும் படம் ஒட்டு மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத் தந்தது.

காசேதன் கடவுளா படத்தில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோருடன் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிகர் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பின்னர் அவர் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு மக்களிடையே நிறைய அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்தது. நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்குப் பிறகு அவர் பின்வரும் விருதுகளைப் பெற்றார்.

பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகளின் தி என்டர்டெயின்னிங் ஸ்டார் பெண் மற்றும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான்ஸ் மூலம் ரியாலிட்டி டெலிவிஷனில் மிகவும் பிரபலமான பெண். இப்போது இருக்கும் நடிகைகள் பலருமே தற்போது வரை சின்னத்திரை மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமிகமனார்கள். 2வது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் போன்ற பலர் கலந்துக்கொண்டுள்ளனர். கோ மாளி களாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலக்கி வந்தனர்.

மீடியா மேசன்ஸ் பார்த்திவ் மணி இயக்கிய சிவங்கி, பாலா, முருகன், கிருஷ்ணவேணி, முகுந்த், அஹானா மற்றும் ஹிருத்திக் நடித்த 3வது அசல் நோ நோ நோ நோவை வெளியிட்டது. இப்படத்திற்கு கார்த்திக் தேவராஜ் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை ரவூபா எழுதியுள்ளார். எச்.கே. பாடலை சிவாங்கி பாடினார், ராப் போர்ஷன்களை கே.ஜே. ஐயனார் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஷிவாங்கி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூட “எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லையே என ஷிவாங்கியை பார்க்கும் போதும் தோணும் என புகழ்ந்தார்.

சின்னத்திரை நடிகைகள் மட்டும் இல்லாமல் அனைத்து பிரபலங்கலுமே தற்போது வரை தன்னுடைய வாழ்க்கையில் காதலித்து தான் திருமணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணமும் செய்து வருகிறார்கள். மேலும் து று து று பெண்ணாக குக் வித் கோ மாளி செட்டையே க லக்கும் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் சிங்கர் பிரபலமான சாம் விஷாலை காதலிக்கிறீர்களா என கே ள்வி எ ழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி, அவர் என்னுடைய நல்ல நண்பர்.

என்னுடைய வாழ்க்கயில் எனக்கு என்ன நடந்தாலும் என்னுடைய குடும்பத்தில் என்ன நடந்தாலும் அவரிடம் தான் கூறுவேன். என்னுடைய வாழ்க்கையில் அவர் எனக்கு ஒரு நல்ல பக்க பலமாக இருந்து வருகிறார் என்று ஷிவாங்கி கூறியுள்ளார். வெளியே சென்றாலும் அவரது நண்பர்களையும் அழைத்துச் செல்வேன். நிறைய பேர் இன்ஸ்டாகிராமில் என்னிடம் அப்படி இருக்குமோ என கேட்கிறார்கள். அப்படி இ ல் லவே இ ல் லை என ஷிவாங்கி கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *