பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி தி டீ ர் ம ர ண ம்...!! க வ லையில் குடும்பத்தினர்...!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்...!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி தி டீ ர் ம ர ண ம்…!! க வ லையில் குடும்பத்தினர்…!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

வயது மூப்பின் காரணமாக உ யி ரிழ ந் த பிரபல பாடகி சுலோச்சனா சவானின் ம றை வுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். மராட்டிய திரையுலகில் புகழ் பெற்ற பாடகியாக விளங்கிய சுலோச்சனா சவான்  கா ல மானார். தற்போது அவருக்கு வயது 92 ஆகிறது. பிரபல மராத்தி பாடகியான சுலோச்சனா சவான், தனது ஆத்மார்த்தமான லவானி நாட்டுப்புற பாடல்களுக்காக அனைவராலும் அறியப்பட்டவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மராத்தி நாட்டுப்புற இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்.

மேலும் மங்கேஷ்கர் சகோதரிகளுடன் சேர்ந்து மராத்தி வரலாற்றில் சிறந்த பெண் பின்னணி பாடகிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உ டல் நிலை ச ரியி ல் லாமல் இருந்த சுலோச்சனா சவான், மும்பையின் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் கா ல மானார். சுலோச்சனா சவானின் மகன் விஜய் சவான், தனது தாயாரின் ம றை வை உறுதிப்படுத்தினார்.

இவர் தன்னுடைய பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை வைத்திருந்தார்.  வயது மூப்பு காரணமாக உ யி ரிழ ந்த பாடகி சுலோச்சனா சவானின் ம றைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இ ர ங்கல் தெரிவித்துள்ளனர். மராட்டிய திரையுலகில் புகழ் பெற்ற பாடகியாக திகழ்ந்து வந்த சுலோச்சனா சவானின் ம றை வு திரையுலகினர் மத்தியில் பெரும் சோ க த்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *