திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு க ர் ப்பமான பிரபல மா ஸ் நடிகரின் மனைவி...!! யார் தெரியுமா...? மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்...!! வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு க ர் ப்பமான பிரபல மா ஸ் நடிகரின் மனைவி…!! யார் தெரியுமா…? மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்…!! வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News Image News

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவின் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வை ர லா கி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண்.  இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை வாரிக் குவித்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதன் பிறகு, ராஜமெளலியின் மஹதீரா படத்தில் மா ஸ் ஹீ ரோவாக மக்களுக்கு அறிமுகமானார். இப்படம் ப் ளாக் ப ஸ்டர் ஹிட் அடித்தது. அப்போதைய இளம் பெண்கள் இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரணை தங்களது க் ரஷ் லிஸ்டில் வைத்துக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என் டி ஆரும் இணைந்து நடித்து இருந்தார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் க ல க்கி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ராம் சரண் போலீசாக மிரட்டியிருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர், ராம் சரணின் சிறுவயது தோழி எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ராம் சரண்-உபாசனா ஜோடி, சமீபத்தில் தங்களது 10 ஆண்டு திருமண தினத்தை இத்தாலியில் கொண்டாடினர்.

அதோடு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு  குழந்தை இ ல் லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கே ள்வி எ ழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். இது குறித்து ராம் சரண் ச மீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனக்கு என்று சில இலக்குகள் இருக்கின்றது. அதேபோல் என்னுடைய மனைவிக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்த பிறகு நாங்கள் இருவரும் இலக்கில் இருந்து வி லக வேண்டிய சூ ழ்நிலை ஏற்படும்.

அதனால் நாங்கள் தற்போது குழந்தை பெற்றுக் கொ ள்ளவி ல்லை. சில வருடங்கள் க ழி த்து இது குறித்து யோ சிப்போம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராம்சரணின் மனைவி க ர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை ராம் சரணின் தந்தை சிரஞ்சீவியே அனுமான் ஆசிர்வாதத்தால் தன்னுடைய மருமகள் க ர்ப்பமாக இருப்பதை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை அடுத்து இந்த ஜோடிகளுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் ஷங்கரின் ஆர் சி 15 படத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவிற்கு உருவாகி வரும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *