தற்போது ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வரும் ஜோடி தான் ரவீந்தர் – மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து மறுமணம் செய்துக் கொண்டார். மேலும் மகாலட்சுமி முதல் திருமணம் வி வா கர த் தான நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
பொதுவாக படங்களில் நாயகி அழகாக இருப்பதால் அவர் மீது நாயகன் காதல் கொள்கிறார் என்று தாக்கி காட்டியிருப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லாமல் குணம் பார்த்து காதல் வ ய ப்படுகிறார்கள். அதே போல் நிஜ வாழ்க்கையிலும் குணத்தை பார்க்காமல் அழகை பார்த்து காதலிக்கும் இளம் தலைமுறையினரும் உள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் ஒரு ஜோடி எப்படி இருக்கிறார் என்பதை பார்க்காமல் குணத்தை பார்த்து திருமணம் செய்துள்ளனர். அது வேறு யாரும் இல்லை ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி தான். இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சிலர் தான் இவர்கள் எப்படி திருமணம் செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இவர்களின் திருமணம் வெள்ளித்திரை பிரபலங்களை விட மிகவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
மேலும் இவர்களின் உருவங்களை க லா ய்க்கும் விதமாக பல ச ர் ச் சை வி ம ர்சனங்களும் வெளிவந்தது. இவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் முடிந்து 100 நாட்கள் ஆகி விட்டதாம், இதனை கொண்டாட இருவரும் வெளியே சென்றுள்ளார்கள். அங்கு எடுத்த பு கைப்படத்தை பதிவிட்ட ரவீந்தர் 100 அழகிய நாட்கள் என மனதில் இருந்ததை பதிவு செய்துள்ளார்.
இதற்கு சரியான ப தில டி கொடுக்கும் விதமாக அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ச ம் பவங்கள் மற்றும் நிகழ்வுகளை பு கைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதன்போது எடுக்கப்பட்ட பு கைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் மற்றும் காதல் வரிகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram