பிரபல நடிகர் விஜய் தற்போது தன்னை பார்க்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை கைகளில் தூ க்கி வைத்திருக்கும் பு கைப்படம் இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது. அந்த பு கைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.
அத்தோடு இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்து வருகின்றார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது. இவர் ச மீப காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்காக தனது பனையூர் கெஸ்ட் ஹவுஸில் அடிக்கடி மீட்டிங்குகளை நடத்தி வருகிறார்.
ச மீபத்தில் கூட தனது ரசிகர்களை அந்த வீட்டில் சந்தித்து இருந்தார் விஜய். அப்போது தனது ரசிகர்களுக்காக மிகப் பெரிய பிரியாணி விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அதே போல இன்றும் வேறு நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்திப்பதற்காக பனையூரில் ஒரு சிறப்பு மீட்டிங் ஏற்பாடு செய்ய இருந்தார் விஜய். விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் ஏற்கனவே க ருத்து வே று பாடு இருந்து வந்தது. இதனால் அவர்கள் இருவரும் ச மீப காலமாக பேசிக் கொள்வதே இ ல் லை.
ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக எஸ் ஏ சந்திரசேகர் ச மீபத்தில் ப கி ரங் கமாக கு ற் றம் சா ட்டியிருந்தார். இதையெல்லாம் போக்கும் விதமாக தற்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களின் மனக்கு றை யை தொடர்ந்து கேட்டு வருகிறார். ஏற்கனவே ஒருமுறை இது போன்ற மீட்டிங் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று மீண்டும் வேறு நான்கு மாவட்டங்களை அழைத்து பேசியிருக்கிறார். இன்றும் தனது ரசிகர்களுக்காக பிரியாணி விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய். பனையூர் வீட்டிற்கு கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வாரிசு கெட்டப்பில் என்ட்ரி கொடுத்தார்.
முதல் கட்ட சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் (ரசிகர்கள்) விஜய்யை சந்தித்து பு கைப்படங்கள் எடுத்தனர். இன்றைய அடுத்த கட்ட சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார். அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது மா ற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வெகு நேரமாக கா த்துக் கொண்டிருந்த நிலையில் அவரை தனது கைகளால் தூ க் கி சென்றுள்ளார். அந்த பு கைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் யின் இந்த மனிதநேயமிக்க செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பு கைப்படம் தற்போது வெளியாகி பல மில்லியன் லைக்குகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த சந்திப்பில் நடிகர் விஜய், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Thalapathy @actorvijay Sir At His Fans Photoshoot Session Earlier Today.@TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss #Vairsu pic.twitter.com/fulySQ0hvM
— Bussy Anand (@BussyAnand) December 13, 2022