பொதுவாக விஜய்டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் ஒரு புதுமை இருக்கும். அதுவும் ரியாலிட்டி ஷோ என்றால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பும் வித்தியாசமும் இருக்கும். அதுவும் வயது வித்தியாசமின்றி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நீயா நானா.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இந்த வாரத்தின் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் மழலைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு குழந்தை மிகவும் அழகாக பேசுகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் அருமையாக இருக்கிறது என்று எதிர்பார்க்கிறார்கள்…
அதுவும் அதில் அந்த குழந்தை பள்ளியில் சாப்பிடுவதற்கு நேரம் போதவில்லை என்று கூறுவது பார்க்க கண் கோடி போதாது.