37 வயது பிரபல நடிகையை தி ருமணம் செய்ய ஆ சை ப்படும் 12 வயது மாணவன்! யார் அந்த நடிகை தெரியுமா...?

37 வயது பிரபல நடிகையை தி ருமணம் செய்ய ஆ சை ப்படும் 12 வயது மாணவன்! யார் அந்த நடிகை தெரியுமா…?

General News

பிரபல நடிகை பூனம் பாஜ்வாவுக்கு 7ம் வகுப்பு மாணவன் ஒருவன் அனுப்பிய ப்ரோபோசல் இணையத்தில் வை ர லாகி வருகிறது. நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுடன் தெ னாவ ட்டு, க ச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, து ரோ கி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், மு த்தின க த்திரிக்கா, அரண்மனை-2, கு ப் பத்து ராஜா உள்ளிட்ட பல படங்களில் ந டித்து மக்கள் மத்தியில் கொ டி கட்டி பறந்தார்.

மேலும் இயற்கையாகவே ரசிகர்களை க வ ரும் முக அமைப்புக் கொண்ட பூனம் பாஜ்வா நிறைய படங்கள் நடித்தாலும் அவர் நினைத்தளவு திரையுலகில் வரவேற்பு கிடைக்கவி ல் லை. ஆனாலும் சினிமாவில் அவருடைய பங்களிப்பு தரும் வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக தான் இருக்கிறார்.

மேலும் க வ ர் ச்சியான பு கைப்படங்களை தன்னுடை இன்ஸ்டா, டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமிபத்தில் சுமார் 7 ஆம் வகுப்பு மாணவனொருவன் இவரை திருமணம் செய்துக் கொள்வதாக தெரிவித்ததாக பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில் தொடர்ந்து தெரிவிக்கையில்,“எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு வயது குறைவாக இருப்பதால் , 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பி ரச் சினை யில் லை. ஏனென்றால் இப்போது ட்ரெண்ட் மா றி விட்டது. எனது அம்மாவையும் சமா தானம் செய்து விட்டேன். நீங்கள் தொடர்ந்து கி ளா மராக நடிக்கலாம்” என தெரிவித்துள்ளார். மேலும் நான் கி ளா மரை பெரியதாக நினைக்கவி ல் லை. எல்லாம் மனம் தான், சினிமாவில் இது ஒன்றும் பெரிய வி ஷ யமி ல் லையென் கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கள் இணையத்தில் வை ர லாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *