விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ். உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி சிறப்பாக ஓ டிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ரக்ஷிதா பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரக்ஷிதா பிக் வீட்டிலிருக்கும் போது பொ ய் வே டமிட்டுக் கொண்டு இருப்பதாக பிரபல சினிமா வி மர்சகரான பயில்வான் கு ற் ற ம் சு ம த்தியுள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ரக்ஷிதா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பல கோ டி ரசிகர்களை தன் வ சப்படுத்தி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், போன்ற சீரியலில்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகினார். மேலும் இவரது யதார்த்தமான ந டி ப்பினால் பல கோடி ரசிகர்களை தன்வ சப்படுத்தியது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராகவும் தற்போது வலம் வருகிறார். இவர் தன்னுடைய சீரியல்களில் து றுது றுவென நடித்து எப்போதும் அசத்துவார். ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் எதுவும் த வ று செய்து விடக்கூடாது என்பதற்காக உண்மையான கு ணத்தையே ம றை த்துக் கொண்டிருக்கிறார்.
இதனை பல தடவைகள் ரசிகர்கள், கமல், போட்டியாளர்கள் என பலர் வ லி யுறுத்தியும் கூட தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்துள்ளது. இன்று வரை அவர் தன்னுடைய உண்மையான குணத்தை மாற்றி போ லியாகவே இருந்து வருகிறார். மேலும் இதற்கு திருப்பு முனையாக ராபர்ட் மாஸ்டர் காதலிப்பதாக ரக்ஷிதா பின் சுற்றியும் அவர் அதனை ஏ ற்றுக் கொ ள்ளவி ல் லை. இதனால் மக்கள் வெ று ப்பாகி ராபர்ட் மாஸ்டரை வெளியேற்றி விட்டார்கள்.
இதனால் ரக்ஷிதா சக போட்டியாளர்கள் மத்தியில் அதிகமாக வெ றுக் கப்பட்டு வந்தாலும், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட சரோஜா தேவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களையும், கமல்ஹாசனையும் அதிகமாக க வ ர்ந்தார். கமல்ஹாசன் ரக்ஷிதாவிற்கு வாழ்த்தும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், சரோஜா தேவியாக கதாபாத்திரத்தில் ஆண்களுடன் சேர்ந்து ஆடும் காட்சியில் அசீம் தயாராக இருந்தார். ஆனால் யாரையும் அ னு மதிக்காமல் தனலட்சுமியுடன் சேர்ந்து நடனமாடினார்.
மேலும் இவ்வாறு இவர் நடந்து கொள்வதால் கற்புக்கரசியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என படு கே வ ல மாக விமர்ச்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சீரியல்களில் ஆண்களுடன் நடிக்கும் ரக்ஷிதாவிற்கு பிக் பாஸ் வீட்டில் மட்டும் த ய க் கம் காட்டுவதற்கான காரணம் என்ன? என்ற அடுத்தடுத்து அ தி ர் ச் சி தரும் கேள்விகளை ஊடகத்தின் முன் வைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் இது உண்மையாக இருக்குமோ சற்று சிந்தித்து வருகிறார்கள்.