வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்த மாதவன்..!! 80 லட்சம் கொடுத்து உதவிய பிரபலம்..!! வேலை முடிந்ததும் கைவிட்ட தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்..!!

வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்த பிரபல நடிகர் மாதவன்..!! 80 லட்சம் கொடுத்து உதவிய பிரபலம்..!! வேலை முடிந்ததும் கைவிட்ட தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்..!!

Cinema News Image News

Rocketry: The Nambi Effect என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும் இஸ்ரோ உளவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மாதவன் நடித்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்த நாராயணனின் நாட்களில், விஞ்ஞானியாக அவர் செய்த பணி

அவர் மீது சுமத்தப்பட்ட தவறான உளவு குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கு முன் கதை விரிகிறது. இப்படம் செம பிளாக் பஸ்டர் ஆனது. பாக்ஸ் ஆபிசில் செம வசூலானது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் மாதவன் தனது வீட்டை அடமானம் வைத்து தான் இந்த படத்தையே எடுத்துள்ளார். இப்படம் எடுப்பதற்கு முன்னதாகவே நம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு 80 லட்சம் உதவிக்கு வழங்கியுள்ளார். இவ்வளவு கஷ்டத்தில் 80 லட்சம் உதவியாக வழங்கியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஜெய் பீம் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி சட்ட நாடகத் திரைப்படமாகும், இது T. J. ஞானவேல் இயக்கியது மற்றும் 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் முக்கியமான பார்வதி அவருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 15 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், சூர்யா தன்னுடைய தனிப்பட்ட முறையில் எந்த ஒரு உதவியும் அவருக்கு  செய்யவில் லை என்பது தற்பொழுது பழரை யும் கேள்விக்குறியாக ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் சூர்யா இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. ஆனால் தன்னிடம் பணம் இல்லாத போதும் மாதவன் வீட்டை அடமானம் வைத்து படத்தை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *