சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபல இயக்குனர் தி டீ ர் ம ர ண ம்…!! க த றி அ ழு ம் குடும்பத்தினர்…!! சோ க த் தில் திரையுலகினர்…!!

Death News

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய மௌனராகம் 1 மற்றும் நாம் இருவரும் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியலை இயக்கியவர்  தான் தாய் செல்வம். இவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வருகின்றார். இவ்வாறு இருக்கையில், இயக்குநர் தாய் செல்வம் தி டீரெ ன ம ர ண மடை ந்துள்ளார். மேலும் இவருடைய ம ர ண ம் சின்னத்திரை வட்டாரத்தில் அ தி ர் ச் சியை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

விஜய் தொலைக்காட்சியில் ஏப்ரல் மாதம் 2017ம் வருடத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான சீரியல் மெளனராகம். இசை சம்மந்தமான குடும்பக் கதை பின்னணியை கொண்ட இந்த தொடர் வங்காளி மொழி தொடரான ‘போட்டால் குமார் கான்வலா’ எனும் சீரியலின் ரீமேக் ஆகும். இந்தத் தொடரை தாய் செல்வம் இயக்க, ஆனந்த்பாபு, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்திருந்தனர்.

அதே போல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மற்றொரு பிரபலமான சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் செந்தில் இரு வேடங்களில் நடிக்க, அவர்களுக்கு ஜோடியாக ரக்‌ஷா மற்றும் ரேஷ்மி நடித்திருந்தனர். இதனையும் தாய் செல்வம் தான் இயக்கியிருந்தார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலையும் இவர்தான் இயக்கி வருகிறார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படத்தையும் தாய் செல்வம் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தாய் செல்வத்தின் ம றை விற்கு ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களும் தங்களுடைய இ ர ங் கலை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

அவரது இ ற ப் புக்கு தி ரை யு லகினர் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தனியார் தொலைகாட்சி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்” எனப் பதிவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *