ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் சஞ்சய் தத், இவர் பாலிவுட்டில் சுமார் 20 வருடங்களாகவே முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார். பிரபலமான நடிகர் சுனில்தத் அவரின் மகன் தான் சஞ்சய் தத். ச மீ பத்தில் டெல்லியில் நடந்த அமர்வில், இளம் பெண்கள் அமைப்பில் சகோதரி பிரியா தத் மற்றும் தோழி பூஜா பட் ஆகியோருடன் சஞ்சய் தத் விருந்தினராக க லந்து கொண்டார். சஞ்சய் தத், தனது தாயார் சி கி ச் சையில் இருந்த போது, தான் எப்போதும் மருந்து உட்கொண்டு வந்ததாக ஊ ட கங்களிடம் கூறினார். அப்போது அவர் தனது சகோதரிகளைப் பற்றி எந்த ஒரு க வ லைப்படவி ல் லை என்றும் பொ று ப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்றும் கூறினார்.
உங்கள் குடும்பத்தையோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ நீங்கள் க வ லைப்படுவ தில் லை என்று சஞ்சய் தத் கூறினார். ஆனால் இது நாள் வரை பல முன்னணி நடிகர்களுடன் ந டித்துள்ளார். இவர் வாழ்க்கையில் முக்கியமாக சினிமா வாழ்க்கையில் பல ஏ ற் றங்களையும் இ ற க் கங்களையும் சந்தித்து வந்தவர் சஞ்சய் தத். ஆனால் எப்போதுமே சினிமா பிரபலங்கள் என்று சொன்னாலே பல இ ன் ன ல்களை சந்தித்து வருவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.
எந்த ஒரு நடிகருமே தனது சினிமா வாழ்க்கையில், ஆரம்பத்தில் நடிக்கும் முதல் படத்தில் தன் வெற்றியை காண்பதி ல் லை. ஆனால் சஞ்சய் தத் அவரது வாழ்க்கையில் அதிகமான அந்த பழக்கத்தினால் சினிமா வாழ்க்கை மொத்தமும் பறி போனது. தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாள் க ழி த்து ச மீ பத்தில் இருந்து தான் நடிகர் சஞ்சய் தத் சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் சஞ்சய் தத் தமிழ் திரைப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஆதரவைப் பெற்றார். ஆனால் ஒரு வி ல் ல ன் நடிகருக்கு எந்த ஒரு படத்திலுமே அவ்வளவாக முக்கியத்துவம் கொ டுத்ததி ல் லை. ஆனால் சமீபத்தில் வெளியான கே ஜி எப் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் சினிமாவை போலவே நிஜ வாழ்க்கையிலும் சஞ்சய் தத் பல நிகழ்வுகளை சந்தித்தவர்.
தனது தந்தை சினிமா துறையில் பிரபலமானவர் என்ற காரணத்தால் தந்தை மூலமாக உள்ளே வந்தார் சஞ்சய் தத். இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் சஞ்சய் தத் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த செய்தி உ ண்மையா இ ல் லையா என்பது இது வரை தெரியவி ல் லை.
ஆனால் இப்போது நடிகர் சஞ்சய் தத் வெளியிட்ட தகவல் போல இப்படி ஒரு தகவலை எந்த ஒரு நடிகருமே வெளியிடவே இ ல் லை என்பது தான் உண்மை. இவரது வாழ்க்கை வரலாற்றை அனைத்து உலக மக்களுமே ஆர்வத்துடன் படித்து வந்தனர். முக்கியமாக இவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 350க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சஞ்சய் தத் தனது அ ந் தர ங்க வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூறியது சமூக வலைதளத்தில் வை ர லா கி வருகிறது. அதோடு அனைவருக்கும் அ தி ர் ச் சியையும் ஏற்படுத்தி வருகிறது.