அடடா!! இதுவரை தளபதியுடன் ஜோடி சே ரா த பிரபல முன்னணி நடிகை யார் தெரியுமா...? அட இவர் த லயுடன் நடிச்ச இந்த படம் கூட செம்ம ஹி ட் ஆச்சே...!!

அடடா!! இதுவரை தளபதியுடன் ஜோடி சே ரா த பிரபல முன்னணி நடிகை யார் தெரியுமா…? அட இவர் த லயுடன் நடிச்ச இந்த படம் கூட செம்ம ஹி ட் ஆச்சே…!!

Cinema News Image News

தென்னிந்திய சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து  க ல க்கியவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தற்போது வரை இவருக்கென்று பெரும் ர சிகர் கூ ட்டமே உள்ளது என்றே கூறலாம். தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மக்களிடையே மாபெரும் வெற்றியையும், வரவேற்பினையும் பெற்றுத் தந்தது. இவருடைய திரைப்பயணத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் ஆரம்பித்தது. தற்போது கதாநாயகி, குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கை பார்த்தவர் மீனா.

நடிகை மீனாவுக்கு க வர் ச் சி என்றால் அது அவருடைய கண்கள் தான். அவருடைய கண்ணழகுக்கு ம ய ங்காதவர்களே இ ல் லை எனலாம். பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் கூட்டத்தை திரட்டிய நடிகை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி, சிட்டிசன், எஜமான், நாட்டாமை, ரிதம், வெற்றிக்கொடிகட்டு என் ராசாவின் மனசிலே போன்ற திரைப்படங்களை இன்றும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

அந்த அளவிற்கு மீனா நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து என்றே சொல்லலாம்.  பொதுவாக நடிகைகள் குறிப்பிட்ட வயதானாலே திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும். அந்த வகையில் நடிகை மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் உடலில் ஏற்பட்ட சில பி ர ச் சனையின் காரணமாக இவர் உ யிரி ழ ந் து விட்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்துள்ளார்.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்திருந்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் இவர் தளபதி விஜய் உடன் மட்டும் எந்த ஒரு திரைப்படத்திலும் இதுவரை ஜோடியாக ந டிக்கவி ல் லை. ஆனால் ஷாஜகான் படத்தில் மட்டும் “சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்” என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கு த் தாட்டம் போட்டிருப்பார். தளபதியுடன் நடிக்க இவரை அழைத்த போதெல்லாம் நடிகை மீனா ஏதாவது வேறு ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்துள்ளாராம்.

இதன் காரணமாகத் தான் அவரால் இதுவரை விஜய்யுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது என தெரிய வந்துள்ளது.  கிட்டத்தட்ட மூன்று, நான்கு திரைப்பட வாய்ப்புகள் தளபதியுடன் நடிக்க கேட்டார்களாம். ஆனால் அப்பொழுதெல்லாம் தென்னிந்திய சினிமாவில் வேறு மொழிகளில் இவர் நடித்ததன் காரணமாக இவருடன் நடிக்க மு டியவி ல் லையாம். அது மட்டுமில்லாமல் தளபதி நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம்  மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்து இருந்தேன். தளபதியுடன் மட்டுமல்லாமல், தல கூட வாலி திரைப்படத்தில் நடிப்பதற்கான வா ய் ப்பு கிடைத்தது ஆனால் அதிலும் தன்னால் நடிக்க மு டி யவி ல் லை என நடிகை மீனா வ ரு த்த த்துடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *