விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ். உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்தில் சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள், உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டாக பிக்பாஸ் பார்க்கப்படுகிறது.
எவிக்ஷன் பட்டியலில் வரும் போட்டியாளர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்படுவார்கள். இதன்படி, பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்துக் கொண்ட 21 போட்டியாளர்களில் சுமார் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் அசீமின் பிறந்த நாளை பிக் பாஸ் வீட்டில் எப்படி கொண்டாடியுள்ளார்கள் என்பதை பற்றி காண்போம்.