தனுஷ் பட இயக்குனரை ர க சிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை…!! யார் தெரியுமா…?

General News Image News

பிரபல நடிகை தன்யா பாலகிருஷ்ணா, மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை கடந்த வருடம் ர க சி யமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடிகைகளின் தோழியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது ர க சிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ப ரப ரப்பை கி ளப் பியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், இயக்குநர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் தன்யா. இந்த ஆண்டு ஜனவரியில் அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடமாகியும், இருவரும் அதை அ தி காரப்பூர்வமாக அறிவிக்கவி ல் லை என்றார் கல்பிகா கணேஷ். அதோடு தன்யா தனது படங்களின் ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ளாமல் த வி ர்த்து வருவதாகவும் கூறினார். ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் க லந்துக் கொ ள்ளக் கூ டாது என்று அவரது கணவர் த டு ப்பதாக நான் க ரு துகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்யாவின் இந்த திருமண வி வகா ரம் குறித்து கல்பிகா பேசியிருந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீ க் கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், தன்யா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வீடியோவை நீ க்கி விட்டதாகவும் கு ற் றம் சா ட் டியுள்ளார். யூடியூப் வீடியோக்கள் ஏதேனும் வழிகாட்டுதலை மீறினால், அவை யூடியூபருக்கு மின்னஞ்சல் மூலம் முறையாகத் தெரிவித்த பிறகு தான் நீ க் க ப்படும்.

ஆனால் இந்த விஷயத்தில், எனக்கு எந்தத் தகவலும் முறையாக வரவில்லை” என்று கல்பிகா கூறியுள்ளார். அதோடு தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார். இதற்கு பதிலடியாக அவர், “என்னை மி ர ட் டப் பா ர்க்கிறாயா? அல்லது என்னைக் கண்டு ப யந் துவிட்டாயா? எப்படியிருந்தாலும், நான் சரியான பாதையில் தான் செல்கிறேன்” என்றும் கல்பிகா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *