பிரபல டிவியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பே ரா தரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் க லந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. முதலில் சூப்பர் சிங்கரில் இவ்வளவு அழகான குரலா என்று பிரமிக்க வைத்தவர் பின்பு சூப்பர் சிங்கரிலே பல அ ட் டகா சங்கள் செய்து நம்மையும் நடுவர்களையும் க தி க ல ங்க வைத்தவர். பாடகராக இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது என்னவோ குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி தான். மூன்று சீசன்களாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் கோ மா ளியாக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளும் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இவர் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பாடியும் உள்ளார். சிவாங்கி பாடகி, நடிகை என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். என்னதான் ஷிவாங்கிக்கு பல லட்சம் பாலோவர்கள் ரசிகர்கள் இருந்தாலும் கூட அவரை வி ம ர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகி வந்துள்ளனர் என்பதும் ம று க் க மு டி யாத உ ண்மை.
மேலும், இவரை Cringe என்று பல பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் ஷிவாங்கி பெரிதாக க வ லைப்படுவது இ ல் லை. இப்படி ஒரு நிலையில் க வ லைப்படுவது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களை Cringe,Over actingனு சொல்றவங்களுக்கு உங்களின் Reaction என்ன ?’ என்று கேள்வி கேட்க, சிரிக்கும் எமோஜியை போட்டு ‘இது தான் என்னுடைய Reaction ‘என்று அவருடைய ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் ஷிவாங்கி.