பட வா ய்ப்பிற்காக இப்படியா!! தன்னை விட 9 வயது கு றை வான 20 வயது இளம் நடிகருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை…!! யார் தெரியுமா…? வெளியான தகவல் இதோ…!!

Cinema News Image News

நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ரஜினியின் தங்கை ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்த மாளவிகா அடுத்து தமிழில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு பல ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இ ழு க்க கி ளா மர் பு கை ப்படங்களை ப கி ர்ந்து வந்த மாளவிகா மாஸ்டர் படத்தில் பெரிய ஸ்கோப் கிடைக்காமல் ஏ மா ற்றமடைந்தார். அதன்பின் தனுஷுன் மாறன் படமும் பெரிய தோ ல்வியை சந்தித்ததால் மா ர்க்கெட்டை இ ழ ந்தார். இதன்பின் பாலிவுட் ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டும் இணையத்தில் கி ளா மர் போட்டோஷூட் நடத்தியும் வந்தார். இந்நிலையில் மலையாளத்தில் கிரிஸ்டி என்ற படத்தில் கமிட்டாகி அதன் போஸ்டரை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆல்வின் ஹென்ரி என்ற இயக்குனர் இயக்கும் இப்படத்தில் 20 வயதான மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் மாளவிகா மோகனனுடன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மேத்யூ தாமஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். இவர் மாளவிகா மோகனுடன் ஒன்பது வயது சிறியவராவார். இந்த படத்தில் இந்த வயதிற்கு உட்பட்ட கதாபாத்திரங்கள் தேவைப்பட்டதாலும் பிரபல கதை ஆசிரியர்கள் என்பதாலும் படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இத்திரைப்படம் உ ண்மை ச ம் பவத்தை கொண்டு எடுக்கப்படுகின்றது. மேலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து இந்த திரைப்படம் உருவாகின்றது. இதனை பார்த்த நெ ட் டிசன்கள், டீச்சர், ஸ்டூடண்ட் கதையா என்று க லா ய்த்து வருகிறார்கள். இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *