அட்லீ மற்றும் ப்ரியா தம்பதியினர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 8 ஆண்டுகள் க ழி த்து தற்போது அட்லி மனைவி ப்ரியா க ர் ப்பமாக இருப்பதாக தெரிகிறது. க ர் ப்பமாக உள்ள தகவலை பு கைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இந்த பு கைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லி என்பதும் அவர் ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து அ டுத்தடு த்து தொடர் பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ.
அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து பிளாக் பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். தற்போது இந்தியாவே எ தி ர்பார்த்து கொண்டு இருக்கும் “ஜவான் ” படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான ச ங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகா ரம் ஆகிய திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அ டுத்தடு த்து படங்களை தயாரிக்கும் முனைப்பில் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார். இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி க ரம் பி டித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்க்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது.
இவர்களது காதல் வாழ்க்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது. இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் தி ளைத்து இருக்கின்றனர்.
பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில், இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ ஆகிய இருவரும் தற்போது பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என் கூறி இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வை ர லா கி வருகிறது.
மேலும் “சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரப்போவதை எண்ணி நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்துக் கொண்டு இருக்கிறோம். ” – அட்லீ & பிரியா அட்லீ என்கிற பதிவையும் போட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Happy to announce that we are pregnant need all your blessing and love ❤️❤️
Wit love
Atlee & @priyaatleePc by @mommyshotsbyamrita pic.twitter.com/9br2K6ts77
— atlee (@Atlee_dir) December 16, 2022