விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. 5 சீசன்களைக் கடந்து தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியானது தற்போது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை இ ல் லாத வகையில் ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எ லி மினே ஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எ தி ர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இவர்களில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும், அதனால் இந்த வாரம் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் சற்றும் எ தி ர்பா ராத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஏடிகே என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அ தி ர் ச் சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு கடந்த சில நாட்களாக ஏடிகே ஆ வே ச மாக விளையாடி வருகிறார் என்பதும், குறிப்பாக அசீமுக்கு சிம்ம சொப்பனமாக அவர் இருந்து வந்த நிலையில் அவர் தி டீ ரெ ன வெளியேற்றப்படுவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் பெரும் அ திர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.