நாஞ்சில் விஜயன் ஒரு இந்திய நடிகர் மற்றும் ஒரு தொலைக்காட்சி நட்சத்திரம், அவர் நகைச்சுவைத் திறமையால் பிரபலமானவர். அவர் நகைச்சுவை உணர்வில் மக்களை சிரிக்க வைக்கும் ஒரு பொழுதுபோக்கு. வனிதா விஜயகுமாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திய சூரியா தேவியின் பின்னணியில் நாஞ்சில் செயல்படுவதாக செய்திகள் வெளியானது. செய்தியாளர் சந்திப்பின் போது வனிதாவின் வழக்கறிஞர் நாஞ்சில் விஜயன் மற்றும் சூரியா தேவியின் டிக்டாக் வீடியோவை வெளியிட்டார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அவரது கடின உழைப்பும் போராட்டமும் அவரை அனைத்து போராட்டங்களையும் மு றி யடிக்க வைத்துள்ளது. நடிகை வனிதாவிற்கு எ தி ராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆ த் திரமடைந்த நான் இதுபற்றி கேட்பதற்காக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை த கா த வார்த்தைகளால் பேசிய அவர் உ ரு ட்டு க ட் டையால் சரமாரியாக தா க் கினார்.
இதில் எனது மண்டை உ டை ந்தது என்று சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது பு கா ரளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போ லீசார் வ ழ க்குப்பதிவு செய்து வி சா ரணை நடத்தி வந்தனர். இதில் பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும் நாஞ்சில் விஜயன் முறையாக வி சா ரணைக்கு ஆஜராகா த தால் இன்று அவரை போலீசார் கை து செய்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து வி சா ரித்து வருகின்றனர்.