ஹே… எப்புர்ரா..!! இறந்து போய் மீண்டும் வந்தாரா பிரபல முன்னணி நடிகை..?? பேட்டியில் நான் இன்னும் சா க வில்லை என்ற கூறியதால் ஷா க் கில் இருக்கும் ரசிகர்கள்..!!

Cinema News Death News Image News

பழம்பெரும் பாலிவுட் நடிகை வீணா கபூர் 70களில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். வீணா கபூருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு செய்தி இவரை பற்றி விளையாகி வைரலானது. அது என்னவென்றால் அவரது ஒரு மகன் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார், வீணா தனது மற்றுமொரு மகன் சச்சினுடன் மும்பை ஜூஹூவில் வசித்து வந்தார்.  வயது முதுமை காரணமாக அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் வந்துள்ளார்.

வீணாவிடன் வசித்து வந்த மகன் சச்சின் அடிக்கடி தாயிடம் சொத்து த க றா றில் ஈடுபடுவார். இந்நிலையில் மரணமடைந்துள்ளார்.  இவரது மகனை விசாரித்த போது அவர் கூறியது, தாயின் பெயரில் இருக்கும் 12 கோடி மதிப்புடைய வீட்டை வி ற் று பணம் தரும்படி கூறினேன்.  அதற்கு ம று ப் பு தெரிவித்தார், இதனால் வா க்கு வா தம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஆ த் திரத்தில் பேஸ்பால் ம ட் டை யால் அவரை பலமுறை தா க் கினேன் இதனால் அவர் உ யி ரிழந்து விட்டார்.

மகன், தாய் என்றும் கூட பாராமல் அ டி த் து க் கொ லை செய்து, பி ண த்தை 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் தூக்கி வீ சினர் என்று தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இவை அனைத்தும் உண்மையல்ல நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *