தமிழ் சினிமாவில் 90 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர், இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண் பாவம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் 100 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். சீதாவின் காதலை வீட்டில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இருவரும் கடந்த 1989-ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர்.
திருமணத்திற்கு பின்னர் சீதா நடிப்பதில் பார்த்திபனுக்கு விருப்பமில்லாத காரணத்தால், அவர் 10 வருடங்கள் திரைவாழ்க்கைக்கு விடுமுறை விட்டிருந்தார். சீதாவும் நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபனும் 1990 -ஆம் ஆண்டு இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொண்டனர். பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் நடித்த சீதாவுக்கும், அதே படத்தில் நாயகனாக நடித்த பார்த்திபனுக்கும் காதல்ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் இருவருக்கும் நடந்த க ரு த்து வே று பாடு காரணமாக 2001-ம் ஆண்டு வி வா கர த் து பெற்றனர். ஆனால் அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை மு டி த்துக் கொண்டு வி வாக ர த் து பெற்றுக் கொண்டனர். 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீதா 6 ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தற்போது தாயுடன் தனியாக வசித்து வரும் சீதா, பார்த்திபனை பிரிந்தது குறித்து பேசி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதாவை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளார். அதில் ” என் முன்னாள் மனைவி சீதாவின் அதிக எ தி ர்பார்ப்பால் தான் எங்களுக்கு வி வாகர த் து ஆனது.மேலும் முதலில் என்னிடம் காதலை சொல்லியது சீதா தான்” என்றார். இந்நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் வி வா கரத் துக்கு என்ன காரணம் என பார்த்திபன் கூறி இருக்கிறார். நான் பணத்தை அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.. என ஒரு படத்தில் வரும் பாடல் போல கணவரிடம் நான் எ தி ர்பார்த்ததில் என்ன த வ று இருக்கிறது என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த சீதா கணவரிடம் அதிக எ தி ர்பா ர்ப்பு இருப்பதில் என தவறு இருக்கிறது. பார்த்திபன் சொல்லுவது பொ ய்.. அவர் தான் எனக்கு போன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல்லச் சொல்வார். எனக்கும் அவரை பிடித்திருந்ததால் நானும் காதலைச் சொல்லி விட்டேன்” என கூறினார். இந்த காரணத்தால் தான் அவர்களுக்கு வி வா கர த் து நடந்திருக்கிறது.