தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பார் அஜித். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து. இதனால் பல முன்னணி நடிகைகள் அவரது படத்தில் தயங்கினார் காரணம் இப்பொழுது அஜித்துடன் நடித்தால் தனது மார்க்கெட் சரிந்து விடும் என பலரும் நினைத்து நடிகர் மறுத்துள்ளனர். ஆனால் அஜித் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து புதுமுக நடிகைகளுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலபடுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் ரம்பா, ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளுடன் நடித்து ஹிட் படங்களையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில நடிகைகள் அப்பொழுதும் அஜித் உடன் நடிக்க யோசித்தனர். அப்படி நடந்த ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். அஜித் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அ டி த்த திரைப்படம் தான் வாலி. இந்த படத்தில் அஜித் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் தம்பி அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார்.
இதில் சிம்ரனின் முதன்மை கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜோதிகா, விவேக் போன்ற பலரும் நடித்திருந்தனர். இதனிடையே சிம்ரனின் நடிப்பை கண்டு பிரபல நடிகை ஒருவர் பொ றா மைப்பட்ட நிகழ்வு அண்மையில் இணையத்தில் உ லா வருகிறது. நடிகைகள் பலரும் தங்களது சக நடிகைகளுடன் சகஜமாக பழகுவது என்பது அ ரிதான ஒன்றே. இதன் காரணமாக அவர்களுக்குள் போ ட்டிகளும், பொ றா மைகளும் வரும். அப்படியே அவர்கள் பொ றா மைப்பட்டாலும் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள்.
ஆனால் 90 களில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை மீனா சிம்ரனை பார்த்து பொ றா மைப்பட்டதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். வாலி படத்தில் முதலில் நடிகை மீனா தான் சிம்ரனின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது நடிகை மீனாவுக்கு கால்ஷீட் பி ர ச் சனை காரணமாக இந்த படத்தில் அவர் நடிக்க ம று ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் படம் வெளியானவுடன் அனைத்து பாராட்டுகளும் சிம்ரனுக்கு சென்றபோது, நான் இருக்க வேண்டிய இடத்தில் இவர் இருக்கிறாரே என்று மீனா பொ றா மைப்பட்டுள்ளாராம். மேலும் அஜித்துடன் எப்பட்டியாவது நடித்துவிட வேண்டும் என வி ல் லன் படத்தில் நடித்தாராம் மீனா. அப்படத்தில் மீனாவை விட நடிகை கிரனுக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இருந்தது. இதன் காரணமாக நடிகை மீனாவிற்கு பட வாய்ப்புகள் கு றை ய ஆரம்பித்த நிலையில், திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
நடிகை மீனா அண்மையில் தனது கணவரின் ம றை வால் க வ லையில் இருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறார். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்யின் நந்தினி கதாபாத்திரத்தை பார்க்கும்போது தனக்கு பொ றா மையாக உள்ளது என்று மீனா வெளிப்படையாக தெரிவித்த நிலையில்,சிம்ரனை பார்த்தும் பொ றா மைப்பட்ட நிகழ்வை வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிறகு அஜித் படம் வந்தால் விட்டுவிடக் கூடாது என காத்துக் கொண்டிருந்தாராம் வில்லன் படத்தில் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அதை நைசாக தட்டி தூ க் கி நடித்தார். ஆனால் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா உலகை விட்டு திருமண விஷயத்தில் ஈடுபட்டார்.