வாவ் என்ன ஒரு டான்ஸ்....!! தனுஷ் படத்தில் வரும் பாடலுக்கு டான்ஸ் ஆடிய குக் வித் கோ மா ளி பாலா...!! என்ன பாட்டு தெரியுமா...? தனுஷ் கூட இந்த மாதிரி ஆ டியிருக்க மாட்டாரு...!! இதோ வீடியோ...!!

வாவ் என்ன ஒரு டான்ஸ்….!! தனுஷ் படத்தில் வரும் பாடலுக்கு டான்ஸ் ஆடிய குக் வித் கோ மா ளி பாலா…!! என்ன பாட்டு தெரியுமா…? தனுஷ் கூட இந்த மாதிரி ஆ டியிருக்க மாட்டாரு…!! இதோ வீடியோ…!!

General News videos

பொதுவாக ஒவ்வொரு துறையிலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் திரையுலகை பொறுத்தவரை லட்சக்கணக்கில் சாதிக்க வேண்டும் என்று வருகின்றனர். தன்னுடைய திறமையை மட்டுமே வைத்து அதில் சாதித்தவர்கள் குறைவு. எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது, நாம் தான் வாய்ப்பைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைத் தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா. தனக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏ க் கத்தில் சென்னைக்கு வந்த பாலா, தனக்குள் ஆயிரம் சோ க ம் இருந்தாலும், பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. அந்த வகையில் விஜய் டிவி நடத்தி வரும் க ல க்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளார் விஜய் டிவி பாலா. பின்னர் அ டிக்க டி சில நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கியது. இந்த நிகழ்ச்சி மூலம் கோ மா ளி யாக களம் இறங்கி குக்குகளை க லாய்த்து மக்களை சிரிக்க வைத்து பலரின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார்.

ஆனால், இது நாள் வரை பாலாவை ஒரு காமெடியனாக மட்டுமே தெரிந்த மக்களுக்கு சமீபத்தில் தான் பாலா ஒரு ஆசிரமத்தில் பல குழந்தைகளை படிக்க வைத்தும், பல முதியவர்களை பார்த்துக் கொண்டும் வருவதாக ஒரு செய்தி கிடைத்தது. அந்த வகையில் இப்போது வரை பாலா பல முதியவர்களுக்கு மருந்து, மாத்திரை மற்றும் பல உதவிகளை செய்து வருகிறார். முக்கியமாக பல மாணவர்களை படிக்க வைத்தும் வருகிறார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சிக்குப் பிறகு  நடிகை ரித்திகாவின் திருமணம் பற்றிய பல தேவையி ல் லாத செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உண்மை என்னவென்று ரித்திகாவே வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவை எல்லாம் உண்மை இ ல் லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பாலா ரித்திகாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து புகழும் மேடையில் வைத்து சில சேட்டைகளை செய்தனர்.

அந்த வீடியோவை பாலாவே வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது தோழி ரித்திகாவிற்கு அவர் திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இது நாள் வரைக்கும் இளைஞர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்கள் வரை அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் பாலா. இவருக்காகவே குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது. வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்.

தற்போது இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வாட்ட கருவாடு பாடலுக்கு தனுஷை போல அப்படியே அச்சு அசல் நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாலாவின் நடன திறமையை வெகுவாக பாராட்டி ஒரு நாள் கட்டாயம் நீங்க மேல வருவீங்க என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *