என்ன மனுஷன்யா...!! ஏற்கனவே திருமணம் ஆனவரை திருமணம் செய்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!! இதோ என்ன சொன்னார்னு நீங்களே பாருங்க..!!

என்ன மனுஷன்யா…!! ஏற்கனவே திருமணம் ஆனவரை திருமணம் செய்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!! இதோ என்ன சொன்னார்னு நீங்களே பாருங்க..!!

Cinema News Image News

மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார்.

இவருக்கு மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி லேகா என்ற வையம்மாள் தனது 32-வது வயதில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கார் வி ப த்தில் உ யி ரிழந்தார். பின்னர் சிறுது மாதங்கள் க ழித்து, தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் மதுரை முத்து பேசும் போது, முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் க ஷ் டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் வீட்டில் சம்மதிக்கவி ல்லை, பல எ தி ர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *