தற்போது மா ர டை ப்பு என்பது எந்த வயதில் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அப்படிதான் 35 வயதான இளம் சினிமா பிரபலமான கௌஷிக் தி டீ ரெ ன மா ர டை ப்பால் ம ர ண ம டைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையை பொறுத்தவரை ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அ ல்ல.
அந்த வகையில் பார்க்கும் பொழுது சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர் மற்றும் விஜே என தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளத்தில் தனக்கென நிறைய ஃபாலோவர்ஸை வைத்திருப்பவர் கௌஷிக். இவர் ‘க லாட்டா’ என்கிற தனியார் இணைய தளத்தில் விஜேவாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலை தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு 35 வயதே ஆகும் நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கௌஷிக் மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரிழ ந் துள்ளார். இவரது தி டீர் ம ர ண ம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது குடும்பத்தினருக்கு ஆ று த ல் தெரிவித்து வருகிறார்கள். அடுத்த நிமிடம் என்பது நி ச்ச யமில் லாதது என்பது எவ்வளவு பெரிய உண்மை.
Extremely shocked… too soon…lost for words…
R.I.P. brother @LMKMovieManiac
My heartfelt condolences to the family. pic.twitter.com/GQysk5gqCM— Gautham Karthik (@Gautham_Karthik) August 15, 2022