23 வயது பிரபல நடிகையுடன் கா தலில் வி ழு ந்த 54 வயது முன்னணி நடிகர்...!! யார் தெரியுமா..? அட இவரா...!! ஆ ச் ச ர் யத்தில் ரசிகர்கள்...!!

23 வயது பிரபல நடிகையுடன் கா தலில் வி ழு ந்த 54 வயது முன்னணி நடிகர்…!! யார் தெரியுமா..? அட இவரா…!! ஆ ச் ச ர் யத்தில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் 1999ம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக வலம் வருவது மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் மக்கள் மனதில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே தன வ ச ம் கொண்டுள்ளார். மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

தொடர்ந்து அன்பே ஆ ருயிரே, மகா ந டி கன், க ள்வ னின் கா தலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அந்த படங்கள் எதுவும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை பெறவி ல் லை. மாநாடு படத்தில் வி ல் ல னாக நடித்ததன் மூலம் இன்னும் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றார். இதன் மூலம் இன்னும் ர சி கர் கூட்டம் அதிகமாகினர். இதைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி, ஜி கர்தண்டா, ட புள் எ க்ஸ் போன்ற படங்களை கை வசம் வைத்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 12ல் வெளியான கடமை செய் என்ற படத்தில் எஸ் ஜே சூர்யாவும் யாஷிகா ஆனந்தும் நடித்திருந்தனர். இவர் திரைப்படங்களில் நடித்ததோடு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்குப் பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கி சுகி சுக்கப்படுகிறது. தற்போது இருவரும் சேர்ந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *